உனக்கு ஓர் கடிதம் எழுத வேண்டுமென்றுதான் முதன் முதலாய் கிறுக்கினேன் காதல் கடிதம் என்கிற பெயரில் கடிதத்தை ஏற்க மறுத்தாய் கடிதம் கவிதையாகி இன்று வரை தொடர்கிறது உனக்கும் எனக்குமான நிரந்தரப் பிரிவை சரிசெய்யும் இடைக்கால நிவாரணமாய்...!
Post a Comment
0 உங்கள் கருத்து:
Post a Comment