'ஆண் பொருநை' என அழைக்கப்படும் நதி அமராவதி.
'கராத்தே' என்றால் வெறும் கை என்று பொருள்.
முதலையால் ஓர் இரும்பு ஆணியைக்கூட ஜீரணித்து விட முடியும்.
'சிறு மதுரை' என அழைக்கப்படும் ஊர் 'கீழச்சிவல்பட்டி'.
அமைதிக்கான நோபல் பரிசை அதிகம்பெற்ற நாடு அமெரிக்கா.
அமெரிக்காவில் 'ஹாலிவுட்' என்ற பெயரில் பத்து நகரங்கள் உள்ளன.
Wednesday, June 18, 2008
அறிந்து கொள்வோம்
Labels:
அறிந்து கொள்வோம்
விளையாட்டுகளும் கோப்பைகளும்
டேவிஸ் கோப்பை - லான் டென்னிஸ்
டர்பி - குதிரை பந்தையம்
கிராண்ட் பிரிக்ஸ் கோப்பை - ஓட்டம்
ஜீல்ஸ்ரிமெட் கோப்பை - உலக கால்பந்து ஆட்டம்
பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கோப்பை - கோல்ஃப்
தாமஸ் - உலக புப்பந்தாட்டம்
வெஸ்ட்செஸ்டர் கோப்பை - போலோ
விம்பிள்டன் - லான் டென்னிஸ்
அகில இந்திய மகாராஜா ரஞ்சித்சிங் தங்கக் கோப்பை - ஹாக்கி
பர்துவான் கோப்பை - பளு தூக்கும் போட்டி
ராதா மோகள் கோப்பை - போலோ விளையாட்டு
ரஞ்சிக்கோப்பை - கிரிக்கெட்
சந்தோஷ் கோப்பை - கால்பந்தாட்டம்
ராணி ஜான்சி கோப்பை - மகளிர் கிரிக்கெட்
வெலிங்டன் கோப்பை - படகுப் போட்டி
Labels:
அறிந்து கொள்வோம்
Subscribe to:
Posts (Atom)
வருகைக்கு நன்றி!!!