கொல்
அல்லால்
எனைக் கொள்
கொல்லாது
கொள்வாயோ?
என் அன்பே
கொள்
அல்லால்
எனைக் கொல்
கொள்ளாது
கொல்வாயோ?
என் உயி(ரை)ரே
Thursday, September 4, 2008
காதல் ஒரு முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!!!
1 உங்கள் கருத்து:
வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள். ஆனால் கவிதைக்கான முக்கிய அம்சமான உணர்வு தளத்தில் பாதிப்புகளை நிகழ்த்துதல், இதில் இல்லை.
Post a Comment